ShareChat
click to see wallet page
search
#⚫ பழம்பெரும் பிரபல நடிகை காலமானார்
⚫ பழம்பெரும் பிரபல நடிகை காலமானார் - way2news பிரபல நடிகை காலமானார் பிரபல பெங்காலி நடிகை ஜெயஸ்ரீ கபீர் உடல்நலக்குறைவால் லண்டனில் காலமானார் சத்யஜித்ரேவின் ' பிரதித்வந்தி படம் மூலம் அறிமுகமான இவர் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியாவில் மட்டுமின்றி வங்கதேசத்திலும் புகழ்பெற்ற நடிகையாக இருந்தார்  திருமணம் விவாகரத்தில் முடிந்ததால் , ஆசிரியராக பணியாற்றி லண்டனில் வந்துள்ளார் இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். way2news பிரபல நடிகை காலமானார் பிரபல பெங்காலி நடிகை ஜெயஸ்ரீ கபீர் உடல்நலக்குறைவால் லண்டனில் காலமானார் சத்யஜித்ரேவின் ' பிரதித்வந்தி படம் மூலம் அறிமுகமான இவர் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியாவில் மட்டுமின்றி வங்கதேசத்திலும் புகழ்பெற்ற நடிகையாக இருந்தார்  திருமணம் விவாகரத்தில் முடிந்ததால் , ஆசிரியராக பணியாற்றி லண்டனில் வந்துள்ளார் இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். - ShareChat