திராவிடர்கள் இத்தகைய ஒட்டுப்பணிகளிலும், பொய்ச்செயல்களிலும் ஈடுபடுவது புதிதல்ல.
ஆனால் மிகுந்த அவமானம் என்னவென்றால் — ஒருவரின் படத்தில் ராமசாமியின் முகத்தை ஒட்டி போலியாகப் பரப்பிய அந்த திராவிடர்களுக்குத் தெரியாது,
அவர் தான் இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் அவர்களின் வலதுகரமாக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்.
உண்மையை மறைத்து, தகுதியற்ற சின்னங்களை உயர்த்திக் காட்டி, பிறரை இழிவுபடுத்தும் இந்த கீழ்த்தரமான செயல்
உங்களுக்கே இழிவைத் தரும், பெருமை அல்ல திராவிடர்களே. #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #😎வரலாற்றில் இன்று📰 #📺வைரல் தகவல்🤩 #💪கெத்து ஸ்டேட்டஸ்


