ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை #திருப்பாவை #திருப்பாவை #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு
திருப்பாவை & திருவெம்பாவை - திருப்பாவை பாசுரம் 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நுனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீடிநின் வாசல் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்! னித்தான்  எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம் ? அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் திருவெம்பாவை பாடல் 12 ஆர்த்த பிறவித்துயர் கெட ஆர்த்தாடும் நாம் தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி  வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள் ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுடில்மேல் வண்டார்ப்ப பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய் மாணிக்கவாசகர் திருப்பாவை பாசுரம் 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நுனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீடிநின் வாசல் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்! னித்தான்  எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம் ? அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் திருவெம்பாவை பாடல் 12 ஆர்த்த பிறவித்துயர் கெட ஆர்த்தாடும் நாம் தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி  வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள் ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுடில்மேல் வண்டார்ப்ப பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய் மாணிக்கவாசகர் - ShareChat