ShareChat
click to see wallet page
search
#🙏 ஓம் நமசிவாய
🙏 ஓம் நமசிவாய - 6:59 ಥtu *L6il "il 9 2 Jan 7:30 pm தேவாரம் திருமுறை1 111(2) திருச்சிற்றம்பலம் திரை பொருள்திருமுடிதிங்கள்விம்மும் அரைபொரு புலியதல் அடிகளிடம் திரையொரு நுரைபொரு தெண்சுனைநீர் கரைபொரு வளநகர் கடைமுடியே. திருஞானசம்பந்தர் பாடல் பொருள் கங்கையும் சந்திரனும் சடையில் விளங்க புலியின்தோலை ஆடையாகக்கொண்டு அடிகள்உறையுமிடம் அலையொடு நுரைமிகும் தெளிந்தசுனை நீர்மோதும் கடைமுடி எனும்வளர்நகர் ஆகும் Send Edit Delete More Favourite 6:59 ಥtu *L6il "il 9 2 Jan 7:30 pm தேவாரம் திருமுறை1 111(2) திருச்சிற்றம்பலம் திரை பொருள்திருமுடிதிங்கள்விம்மும் அரைபொரு புலியதல் அடிகளிடம் திரையொரு நுரைபொரு தெண்சுனைநீர் கரைபொரு வளநகர் கடைமுடியே. திருஞானசம்பந்தர் பாடல் பொருள் கங்கையும் சந்திரனும் சடையில் விளங்க புலியின்தோலை ஆடையாகக்கொண்டு அடிகள்உறையுமிடம் அலையொடு நுரைமிகும் தெளிந்தசுனை நீர்மோதும் கடைமுடி எனும்வளர்நகர் ஆகும் Send Edit Delete More Favourite - ShareChat