WPL ஆரம்பமே அமர்க்களம்..!
இந்தாண்டுக்கான மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது
முதல் போட்டியில் நவி மும்பை DY பாட்டில் மைதானத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் உடன் பெங்களூரு அணி மோதுகிறது
#WPL2026 #SmritiMandhana #HarmanpreetKaur #WPL Cricket #smritimandhana #Harmanpreetkaur ##HarmanpreetKaur | #INDvsIRE | #T20WomensWorldCup


