Chennai Power Cut: சென்னையில் நாளை மின் தடை.. இங்கெல்லாம் 5 மணிநேரம் மின்சாரம் இருக்காது! முழு விவரம் இங்கே
வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் 5 மணிநேரம் மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது., செய்தி News, Times Now Tamil