ShareChat
click to see wallet page
search
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் ரூ. 60 கோடி மதிப்பீட்டில், இராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - 81067 <: etmii ExztriD ZLD FINAL VIEW 81067 <: etmii ExztriD ZLD FINAL VIEW - ShareChat