ShareChat
click to see wallet page
search
#😱காதலனுக்காக பெற்றோரைக் கொன்ற மகள்💔! பெற்றோர் என்றும் பார்க்காமல் ஊசி போட்டு கொன்ற மகள்.. நர்ஸ் நடத்திய மரண நாடகம் அம்பலம்.. பகீர் பின்னணி #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
😱காதலனுக்காக பெற்றோரைக் கொன்ற மகள்💔! - Gum றோரைக் காதலனுக்காக கான்ற மகள் @l தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் காதலுக்குப் பெற்றோர் முட்டுக்கட்டை போட்டதால் ஒரு செவிலியரே தன் பெற்றோரைக் கொலை செய்த அதிர்ச்சிச்சம்பவம் அரங்கேறியுள்ளது  23 வயதான அந்தப் பெண், சமூக வலைத்தளம் மூலம் பழகிய மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார் Z இவர்களது திருமணத்திற்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களைத் தீர்த்துக்கட்ட அந்தப் பெண் முடிவு செய்துள்ளார். பணிபுரியும் மருத்துவமனையிலிருந்து மயக்க ஊசிகளைத்திருடி தான் வந்த அவர் உடல் வலிக்கு மருந்து போடுவதாகக் கூறிதன் பெற்றோருக்கு அதிகப்படியான டோஸ் செலுத்தி அவர்களைக் கொன்றுள்ளார். பெற்றோர் இறந்த பிறகு விவசாயக் கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத்தனது சகோதரரிடம் கூறி நாடகமாடியுள்ளார். ஆனால் இதில் சந்தேகமடைந்த அவரது சகோதரர் காவல்துறையில் புகார் அளித்தார். போலீஸார் நடத்தியதீவிரவிசாரணையில் காதலனுடன் சேருவதற்காக  பெற்றோரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்தது அந்தப் பெண் தன் அம்பலமானது. Gum றோரைக் காதலனுக்காக கான்ற மகள் @l தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் காதலுக்குப் பெற்றோர் முட்டுக்கட்டை போட்டதால் ஒரு செவிலியரே தன் பெற்றோரைக் கொலை செய்த அதிர்ச்சிச்சம்பவம் அரங்கேறியுள்ளது  23 வயதான அந்தப் பெண், சமூக வலைத்தளம் மூலம் பழகிய மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார் Z இவர்களது திருமணத்திற்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களைத் தீர்த்துக்கட்ட அந்தப் பெண் முடிவு செய்துள்ளார். பணிபுரியும் மருத்துவமனையிலிருந்து மயக்க ஊசிகளைத்திருடி தான் வந்த அவர் உடல் வலிக்கு மருந்து போடுவதாகக் கூறிதன் பெற்றோருக்கு அதிகப்படியான டோஸ் செலுத்தி அவர்களைக் கொன்றுள்ளார். பெற்றோர் இறந்த பிறகு விவசாயக் கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத்தனது சகோதரரிடம் கூறி நாடகமாடியுள்ளார். ஆனால் இதில் சந்தேகமடைந்த அவரது சகோதரர் காவல்துறையில் புகார் அளித்தார். போலீஸார் நடத்தியதீவிரவிசாரணையில் காதலனுடன் சேருவதற்காக  பெற்றோரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்தது அந்தப் பெண் தன் அம்பலமானது. - ShareChat