ShareChat
click to see wallet page
search
#💪தி.மு.க #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩
💪தி.மு.க - WING குரல மோடியின் உருட்டுகளை தமிழ்நாடு நம்பாது! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த 11 ஆண்டுகளாக வரலாறு காணாத பணிகளைச் செய்துள்ளோம்; தமிழ் கலாச்சாரத்தை மொழியை நேசிக்கிறேன் என்றெல்லாம் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி ` சமக்ர சிக்ஷா அபியான் திட்டம் பேரிடர் நிவாரண நிதி குடிநீருக்கான நிதி மாநிலங்களுக்கு வழங்கும் பங்களிப்புத் தொகை என நீங்கள் வழங்க வேண்டியதே ஏராளம் . ஓசூர் விமான நிலையம் கோவை மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு என பெரிய பட்டியலே போடலாம் ವ೦ 2025 வரை சமஸ்கிருத அதுமட்டுமின்றி 2014 வளர்ச்சிக்காக நீங்கள் ஒதுக்கிய நிதி .2532.59 881? ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக வெறும் ரூ113.48 கோடி; இல்லாத சரஸ்வதி நதி நாகரீகத்தைத் தேடி அலையும் நீங்கள் கீழடி அறிக்கையை ஏற்க மறுப்பது ஏன்? பிரதமர் மோடி அவர்களே உங்களின் உருட்டுகளை தமிழ்நாடு நம்பாது; தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது! WING குரல மோடியின் உருட்டுகளை தமிழ்நாடு நம்பாது! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த 11 ஆண்டுகளாக வரலாறு காணாத பணிகளைச் செய்துள்ளோம்; தமிழ் கலாச்சாரத்தை மொழியை நேசிக்கிறேன் என்றெல்லாம் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி ` சமக்ர சிக்ஷா அபியான் திட்டம் பேரிடர் நிவாரண நிதி குடிநீருக்கான நிதி மாநிலங்களுக்கு வழங்கும் பங்களிப்புத் தொகை என நீங்கள் வழங்க வேண்டியதே ஏராளம் . ஓசூர் விமான நிலையம் கோவை மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு என பெரிய பட்டியலே போடலாம் ವ೦ 2025 வரை சமஸ்கிருத அதுமட்டுமின்றி 2014 வளர்ச்சிக்காக நீங்கள் ஒதுக்கிய நிதி .2532.59 881? ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக வெறும் ரூ113.48 கோடி; இல்லாத சரஸ்வதி நதி நாகரீகத்தைத் தேடி அலையும் நீங்கள் கீழடி அறிக்கையை ஏற்க மறுப்பது ஏன்? பிரதமர் மோடி அவர்களே உங்களின் உருட்டுகளை தமிழ்நாடு நம்பாது; தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது! - ShareChat