ShareChat
click to see wallet page
search
வாழத்தெரியாதவர் பிறர் வாழ்வதை கவனிக்கிறார். வாழத்தெரிந்தவர் தன் வாழ்வை கவனிக்கிறார் . வாழ்வை வாழ்கிறார். வாழத்தெரிந்தவன் தனக்கு நிகழ்வதை அனுபவிக்கிறார். வாழத்தெரியாதவர் யாருக்கு என்ன நடக்குது என்பதை பற்றி ஆராய்கிறார். வாழத்தெரிந்தவர் தன் குற்றம் பார்த்து அதை சீர்செய்து கொள்கிறார்... வாழத்தெரியாதவர் பிறர் குற்றம் பார்த்து, தன் குற்றமே அதுதான் என்பதை அறிந்து கொள்வதே இல்லை. வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது. சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே நல்லது. இனிய காலை வணக்கம்.. #📰தமிழக அப்டேட்🗞️ #✍️தமிழ் மன்றம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
📰தமிழக அப்டேட்🗞️ - வாழ்க்கையில் கஷ்டம் வருவது உன்னை அழிப்பதற்கு அல்ல உன்னில் மறைந்திருக்கும் திறாயை வெளிக்கொண்டு வருவதறிகு வாழ்க்கையில் கஷ்டம் வருவது உன்னை அழிப்பதற்கு அல்ல உன்னில் மறைந்திருக்கும் திறாயை வெளிக்கொண்டு வருவதறிகு - ShareChat