ShareChat
click to see wallet page
search
#சுபாஷ்_சந்திர_போஸ் #ஜனவரி_23 #பிறந்த_தினம் நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23, 1897–, இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். #life #lifes
life - FREEDON ISNOTGIVENITIS Taker Subhas Chandra Bt indianexpres FREEDON ISNOTGIVENITIS Taker Subhas Chandra Bt indianexpres - ShareChat