ShareChat
click to see wallet page
search
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - வாசமலர் அழகு தான் ( வாடி விடாத வரை! கொட்டும் மழை அழகு தான் . வெள்ளமாக மாறாத வரை! தென்றல் அழகுதான் . புயலாக மாறாத வரை! பனித்துளி அழகு தான்  சூரியனைக் காணாத வரை! நட்பு அழகு தான் . நம்பிக்கை இருக்கும் வரை! எல்லாமே அழகு தான் மறாத எல்லை வரை ! வாசமலர் அழகு தான் ( வாடி விடாத வரை! கொட்டும் மழை அழகு தான் . வெள்ளமாக மாறாத வரை! தென்றல் அழகுதான் . புயலாக மாறாத வரை! பனித்துளி அழகு தான்  சூரியனைக் காணாத வரை! நட்பு அழகு தான் . நம்பிக்கை இருக்கும் வரை! எல்லாமே அழகு தான் மறாத எல்லை வரை ! - ShareChat