ShareChat
click to see wallet page
search
#🙏🕉️🌟 ஆன்மீகம் 🌟🕉️🙏 #🙏🪔🔱ஓம் ‌நமசிவாய வாழ்க🔱🙏🪔🔱 எல்லாம் சிவமே🔱 🪔🙏 #🙏 சிவவாக்கியர் அருளிய பாடல் 🙏
🙏🕉️🌟 ஆன்மீகம் 🌟🕉️🙏 - சிவவாக்கிய சித்தர் உதிக்குமென்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம் கதிக்கு நின்றது எவ்விடங் கன்றுறக்கம் எவ்விடம் மதிக்கநின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம் விதிக்க வல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. சிவவாக்கிய சித்தர் உதிக்குமென்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம் கதிக்கு நின்றது எவ்விடங் கன்றுறக்கம் எவ்விடம் மதிக்கநின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம் விதிக்க வல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. - ShareChat