ShareChat
click to see wallet page
search
#📰ஜனவரி 23 முக்கிய தகவல்🎥 (17299362) ##📰ஜனவரி 23 முக்கிய தகவல் #சிங்கப்பூர் #சிங்கப்பூர்
📰ஜனவரி 23 முக்கிய தகவல்🎥 (17299362) - TAMIL SAAGAA சமம் சாசT ஈஎங்களுடைய பெரிய சவால் என்ன தெரியுமா?" சிங்கை ஊழியரின் கருத்து ! சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ருந்து வந்த ஊழியர்களுக்கு மிகப்பெரிய மனக்குறையாக Dormitory குறைபாடுகளை நீக்கி, அதிநவீன தங்குமிடங்கள் அமைத்து தர வேண்டும் என்று MOM உத்தரவிட்டிருக்கிறது மேலும் அதற்காக 100 மில்லியன் டாலரையும் ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வெளியான பதிவுக்கு பதில் அளித்துள்ள ஒரு வெளிநாட்டு ஊழியர். காற்றோட்டமான அறை அமைப்பதில் மகிழ்ச்சி, அதில் 12 பேர் வரை மட்டுமே தங்க வேண்டும் என்று கூறியதும் மகிழ்ச்சி ஆனால் எங்களுக்கு சவாலே 16 பேர் பயன்படுத்த 2 கழிவறை தான் கழிவறை 12 முதல் தான் என்ற நிலை வரும்போது காலையில் வேலைக்கு செல்லும் நேரத்தை பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள்' என்று பதிவிட்டுள்ளார் tamilseithi3oocom 23 JANUARY 2026 TAMIL SAAGAA சமம் சாசT ஈஎங்களுடைய பெரிய சவால் என்ன தெரியுமா?" சிங்கை ஊழியரின் கருத்து ! சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ருந்து வந்த ஊழியர்களுக்கு மிகப்பெரிய மனக்குறையாக Dormitory குறைபாடுகளை நீக்கி, அதிநவீன தங்குமிடங்கள் அமைத்து தர வேண்டும் என்று MOM உத்தரவிட்டிருக்கிறது மேலும் அதற்காக 100 மில்லியன் டாலரையும் ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வெளியான பதிவுக்கு பதில் அளித்துள்ள ஒரு வெளிநாட்டு ஊழியர். காற்றோட்டமான அறை அமைப்பதில் மகிழ்ச்சி, அதில் 12 பேர் வரை மட்டுமே தங்க வேண்டும் என்று கூறியதும் மகிழ்ச்சி ஆனால் எங்களுக்கு சவாலே 16 பேர் பயன்படுத்த 2 கழிவறை தான் கழிவறை 12 முதல் தான் என்ற நிலை வரும்போது காலையில் வேலைக்கு செல்லும் நேரத்தை பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள்' என்று பதிவிட்டுள்ளார் tamilseithi3oocom 23 JANUARY 2026 - ShareChat