ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை ##திருவெம்பாவை🔥# #மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை 🌙🌙🌙🙏🙏 #thiruvembavai திருவெம்பாவை #🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி‌ எழுச்சி 💮🪔🙏
திருப்பாவை & திருவெம்பாவை - திருவெம்பாவை பாடல்  25 பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல் இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை எனஉம்மைப் பண்டிதர்கள் புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி உம்மைக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் கேட்டுக்கூடத் குளிர்ந்த தெரிந்துகொண்டதில்லை 4 வயல்களுடைய திருப்பெருந்துறைக்கு அரசே 4 நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே எம்முடைய முன்னே எழுந்தருளிக் குற்றங்கள்நீக்கி எம்மை 856007 ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே பள்ளி எழுந்தருள்க 6 திருவெம்பாவை பாடல்  25 பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல் இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை எனஉம்மைப் பண்டிதர்கள் புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி உம்மைக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் கேட்டுக்கூடத் குளிர்ந்த தெரிந்துகொண்டதில்லை 4 வயல்களுடைய திருப்பெருந்துறைக்கு அரசே 4 நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே எம்முடைய முன்னே எழுந்தருளிக் குற்றங்கள்நீக்கி எம்மை 856007 ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே பள்ளி எழுந்தருள்க 6 - ShareChat