ShareChat
click to see wallet page
search
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
நாலடியார் - பாடல் 287 நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம் கூர்மையின் கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; முல்லை அலைக்கும் எயிற்றாய் நிரப்பென்னும் அல்லல் அடையப்பட் டார் கூர்மையினால் முல்லை பொருளுரை: அரும்புகளை வருத்தும் பற்களை உடையவளே! வறுமை என்னும் துன்பம் சேரப் பெற்றவர் தமது சிறந்த குணங்களையே அல்லாமல் தம்மிடம்  நிறைந்து ஓங்கியிருக்கும் நுண்ணறிவையும் மற்றச் சிறப்புகள் அனைத்தையும் ஒருசேர இழப்பர் பாடல் 287 நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம் கூர்மையின் கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; முல்லை அலைக்கும் எயிற்றாய் நிரப்பென்னும் அல்லல் அடையப்பட் டார் கூர்மையினால் முல்லை பொருளுரை: அரும்புகளை வருத்தும் பற்களை உடையவளே! வறுமை என்னும் துன்பம் சேரப் பெற்றவர் தமது சிறந்த குணங்களையே அல்லாமல் தம்மிடம்  நிறைந்து ஓங்கியிருக்கும் நுண்ணறிவையும் மற்றச் சிறப்புகள் அனைத்தையும் ஒருசேர இழப்பர் - ShareChat