#சிரிக்க சிந்திக்க பரிசுல ஆயிரத்தி ஐநூறுல ஒரு சிப்பம் அரிசியும் ஆயிரத்துல ஒரு சிலிண்டரும் வாங்கிப் போட்டா அடுத்த நாப்பது நாள் சோத்துப் பிரச்சன தீரும். மீதி ஐநூறு ரூவாய கவர்மென்டுக்கு நன்றிக் கடனாத் திருப்பிக் குடுக்கலாம்னு இருக்கேன்.
இந்த மூவாயிரத்துக்கு ஊட்டம்மா என்ன திட்டம் போட்டு வச்சுருக்கோத் தெரியல.......


