39,000 பேர் கோரிக்கை
தமிழ்நாட்டில் SIR-க்குப் பின் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39,821 பேரும், பெயரை நீக்க 431 பேரும் கோரிக்கை
அடுத்தாண்டு ஜன. 18-ம் தேதி வரை பெயரை நீக்க, சேர்க்க, திருத்த அனுமதி
#🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழக அப்டேட்🗞️ #தேர்தல் ஆணையம் #வாக்காளர் பட்டியல் திருத்தம் #🎙️அரசியல் தர்பார்


