ShareChat
click to see wallet page
search
~எதேச்சையாகப் பார்த்தேன் அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான் என்ன இப்படி பார்க்கிறான் என்று நான் பார்த்ததும் அவன் திரும்பிக் கொண்டான் அழகாகவும் உயரமாகவும் இருந்தான் பிடித்தது இப்போது படபடக்கும் என் பட்டாம்பூச்சி இமைகள் அவன் வசம் போக எனக்குள் ஏதோ பதைபதைப்பு...😍 #🥰மனதை மயக்கும் BGM🎹 #🎵Lyrical Status #💕Tamil Romantic status💖 #💞Feel My Love💖 #📷நினைவுகள்
🥰மனதை மயக்கும் BGM🎹 - ShareChat
01:07