செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி… செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி… ஒத்திகைக்குப் போவமா…
ஒத்துமையா ஆவமா… முத்திரைய போடம்மா…
முத்தமிட்டு பாடம்மா… வெக்கமெல்லாம் மூட்டகட்டி…
வச்சா என்ன ஓரமா… செங்குருவி செங்குருவி…
காரமட செங்குருவி…
சேலகட்டி மாமனுக்கு…
மாலையிட்ட செங்குருவி… #ஷேர்
01:01

