ShareChat
click to see wallet page
search
#🤩அசத்தலான போஸ்ட்🔥
🤩அசத்தலான போஸ்ட்🔥 - நெடுந்தூரப் பயணம் ஆரம்பித்தது அந்தப்  அ வில் பயணம் அன்று ஆசிரியர்கள் கரம் பிடித்தார்கள் ன்று வாழ்க்கை எனும் வகுப்பறையில் அனுபவங்களே ஆசிரியர்களாய் மாறிப் போனார்கள் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளும் ஆசிரியர்களே அடிபட்டுத் தேறிய  அனுபவசாலிகளும் ஆசிரியர்களே யாரோ ஒருவர் சொல்லிக் கொடுக்க யாரோ ஒருவர் வழி நடத்த தொடர்ந்து கொண்டேஇருக்கிறது இந்த நெடுந்தூரப் பயணம் பாதை சில நேரம் பஞ்சு மெத்தையாய் சில நேரம் முட்கள் நிறைந்த வனமாய் பூக்கள் சிதறியும் கிடக்கலாம் கற்கள் இடறியும் விடலாம் எப்படியிருப்பினும் எது காலடி எடுத்து வை கவனமாக 6য0|60160f|60 இது கடக்க வேண்டியதூரம் அல்ல வேண்டிய கலை வாழ்ந்து முடிக்க நெடுந்தூரப் பயணம் ஆரம்பித்தது அந்தப்  அ வில் பயணம் அன்று ஆசிரியர்கள் கரம் பிடித்தார்கள் ன்று வாழ்க்கை எனும் வகுப்பறையில் அனுபவங்களே ஆசிரியர்களாய் மாறிப் போனார்கள் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளும் ஆசிரியர்களே அடிபட்டுத் தேறிய  அனுபவசாலிகளும் ஆசிரியர்களே யாரோ ஒருவர் சொல்லிக் கொடுக்க யாரோ ஒருவர் வழி நடத்த தொடர்ந்து கொண்டேஇருக்கிறது இந்த நெடுந்தூரப் பயணம் பாதை சில நேரம் பஞ்சு மெத்தையாய் சில நேரம் முட்கள் நிறைந்த வனமாய் பூக்கள் சிதறியும் கிடக்கலாம் கற்கள் இடறியும் விடலாம் எப்படியிருப்பினும் எது காலடி எடுத்து வை கவனமாக 6য0|60160f|60 இது கடக்க வேண்டியதூரம் அல்ல வேண்டிய கலை வாழ்ந்து முடிக்க - ShareChat