ShareChat
click to see wallet page
search
##மரியே வாழ்க✝️மாதா வாழ்க
#மரியே வாழ்க✝️மாதா வாழ்க - இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இவ்வாண்டு தானாக விளைவதை நீ உண்பாய்; அடுத்த ஆண்டு அதன் முளையிலிருந்து விளைவதை உண்பாய்; ஆனால் மூன்றாம் ஆண்டில் நீ விதைத்து அறுவடை செய்வாய்; திராட்சைச் செடிகளை நட்டு அவற்றின் கனிகளை உண்பாய். 2 அரசர்கள் 19 29 ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; ம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன உ திருப்பாடல்கள் 65 11 எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச் செய்யும் திருப்பாடல்கள் 90 15 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! திருப்பாடல்கள் 90:17 இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இவ்வாண்டு தானாக விளைவதை நீ உண்பாய்; அடுத்த ஆண்டு அதன் முளையிலிருந்து விளைவதை உண்பாய்; ஆனால் மூன்றாம் ஆண்டில் நீ விதைத்து அறுவடை செய்வாய்; திராட்சைச் செடிகளை நட்டு அவற்றின் கனிகளை உண்பாய். 2 அரசர்கள் 19 29 ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; ம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன உ திருப்பாடல்கள் 65 11 எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச் செய்யும் திருப்பாடல்கள் 90 15 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! திருப்பாடல்கள் 90:17 - ShareChat