அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
துன்னூன் (மீனுடையவர் ) நபி யூனுஸ் (அலை) அவர்கள் மீனுடைய வயிற்றினுள் இருந்த நேரத்தில், அல்லாஹ்விடம் அவர் செய்த பிரார்த்தனையை எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தித்தால், அல்லாஹ் அந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை!
சுனன் திர்மிதி : 3505 #ய அல்லாஹ் 🤍 #இஸ்லாம் மார்க்கம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #🕋ஜும்மா முபாரக்🤲


