#📺அரசியல் 360🔴
டெல்லி ...டெல்லி...
என்று தினசரி
மூச்சுக்கு மூச்சு புலம்பிக்கொண்டிருப்பார் ஸ்டாலின் .
ஆனால் இன்று பல்லாயிரம் கோடி 2G ஊழல் புகழ் கனிமொழியை
டெல்லிக்கு அனுப்பி வைத்து
பல்லாயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட காரணமாக இருந்த
செல்லாக்காசு காங்கிரஸ் காலில் கூட்டணிக்காக விழுந்து கெஞ்சி கொண்டிருக்கிறது திமுக
யார் காலில் விழுந்து யாரோடு கூட்டணியில் சேர்ந்தாலும்
தீய சக்தி திமுகவுக்கு படுதோல்வி உறுதி.

