தகட்டூர், அருள்மிகு பைரவநாதசுவாமி திருக்கோயில் திருவாதிரை விழா
அருள்மிகு நடராஜருக்கு திருவாதிரை விழா (ஆருத்ரா தரிசனம்) நாளை 03.01.2026ந்தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அருள்மிகு நடராஜருக்கு காலை 07.00 மணியளவில் அபிஷேக ஆராதனையும், காலை 08.00 மணியளவில் நடராஜர் சிவகாமி அம்மன் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அருள்மிகு நடராஜர் அருள் பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... #வேதாரண்யம் கோவில் திருவிழா 🙏🙏🙏


