Puducherry News: புதுச்சேரி மக்களே உஷார்.. இந்த மருந்து, மாத்திரைகளை வாங்காதீங்க.. அரசின் தடாலடி உத்தரவு
புதுச்சேரியில் போலி மருந்து விற்பனை விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திருந்த நிலையில், பல்வேறு மாத்திரைகள் மற்றும் மருந்து விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது., செய்தி News, Times Now Tamil