ShareChat
click to see wallet page
search
சாய்பாபா அனுகிரகத்தால் புதன்கிழமை( 21 . 1 . 2026 ) மதுரை வாடிப்பட்டி, பாலமேடு, காரியாபட்டி சாய்பாபா ஆலயங்களில் பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது, இன்றைய கூட்டுப் பிரார்த்தனையில் அனைவரின் வாழ்விலும் நிம்மதியும், சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை அமைய சாய்பாபாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டேன் 🙏🙏 #🙏சாய்பாபா🤲
🙏சாய்பாபா🤲 - ShareChat