ShareChat
click to see wallet page
search
புத்தாண்டு வாழ்த்துச்செய்தி பூரிப்புடன் பிறக்கும் புத்தாண்டு புதுமைகள் படைக்கும் புத்தாண்டு நன்மைகள் கிடைக்கும் புத்தாண்டு நலமுடன் செழிக்கும் புத்தாண்டு உழவர்கள் மகிழும் புத்தாண்டு உறவுகள் வாழ்த்தும் புத்தாண்டு இனியவைகள் நடக்கும் புத்தாண்டு இன்பங்கள் தொடரும் புத்தாண்டு வெற்றிகள் கிடைக்கும் புத்தாண்டு வேதனைகள் மறையும் புத்தாண்டு சாதனைகள் படைக்கும் புத்தாண்டு சரித்திரம் படைக்கும் புத்தாண்டு மதங்கள் அற்ற மனிதநேயம் பிறக்கட்டும் சாதிகள் அற்ற சமுதாயம் பிறக்கட்டும் பெண்ணையும், ஆணையும் சமமாய் போற்றும் சரித்திர ஆண்டாய் புத்தாண்டு பிறக்கட்டும் மகிழ்ச்சி பொங்கி வாழ்வு சிறக்கட்டும் எட்டு திக்கும் வெற்றி கிட்டி நமது கொடி பறக்கட்டும் நமது ஆட்சி மலரட்டும் பட்ட துன்பம் மறையட்டும் கோடி இன்பம் மலரட்டும் புதிய திட்டங்கள் கிடைக்கட்டும் புதிய பாதை அமையட்டும் அனைவர் வாழ்வும் சிறக்கட்டும் அனைத்து துறைகளும் மிளிரட்டும் கல்வியில் சிறந்து விளங்கட்டும் காணா வளர்ச்சியை காணட்டும் வெற்றி ஆண்டாய் அமையட்டும் அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... நன்றியுடன் என்றும் மக்கள் பணியில் ந.தளவாய்சுந்தரம், B.Sc., B.L., MLA கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் #கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி ##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப்
கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி - ShareChat