ShareChat
click to see wallet page
search
#முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் - itw திருக்குறள் Arivagam இயல் இல்லறவியல் அதிகாரம் பயனில சொல்லாமை அறத்துப்பால் பால: பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்பார்கண் செய்தலிற் றீது. குறள் 192 கலைஞர் உரை: பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும் @DMKITWing | itw திருக்குறள் Arivagam இயல் இல்லறவியல் அதிகாரம் பயனில சொல்லாமை அறத்துப்பால் பால: பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்பார்கண் செய்தலிற் றீது. குறள் 192 கலைஞர் உரை: பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும் @DMKITWing | - ShareChat