மைமூனா (ரழி) (நபிகளாரின் மனைவி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தங்களுடைய மனைவியர் மாதவிடாயாக இருக்கும்போது, #dua #🤲இஸ்லாமிய துஆ #Muslim Bayan #quran #allah இடுப்பாடைக்கு மேலாக அவர்களைத் தொட்டு அணைத்துக்கொள்வார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
ஸஹீஹ் முஸ்லிம் : 294

