சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று, 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, நமது தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வெள்ளி தாம்பாளத்தில் தேசியக் கொடி வைக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர், மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் கொடியேற்றப்பட்டு, பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன🙏
ஓம் நமசிவாய வாழ்க 🔥
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼 #🇮🇳இந்திய கொடி ஸ்டேட்டஸ்💝 #🇮🇳குடியரசு தின ஸ்டேட்டஸ்😍 #🧡🤍💚மூவர்ணம் ஸ்பெஷல்


