ShareChat
click to see wallet page
search
#🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙏நமது கலாச்சாரம் #🌱விவசாயம் #💚I Love தமிழ்நாடு #😁தமிழின் சிறப்பு வணக்கம்* 🙏 🌄 *நாள்: 09-01-2026 📅* கிழமை: வெள்ளி⏱️ *திருக்குறள்: 174* 💬 அதிகாரம்: வெஃகாமை *இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். @DMKITWing
🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 - itw Arivagam திருக்குறள் இயல் இல்லறவியல் அதிகாரம் வஃகாமை அறத்துப்பால் UI6u இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் குறள் 174 கலைஞர் உரை: புலனடக்கம் வாய்ந்த தூயவர் வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார் @DMKITWng itw Arivagam திருக்குறள் இயல் இல்லறவியல் அதிகாரம் வஃகாமை அறத்துப்பால் UI6u இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் குறள் 174 கலைஞர் உரை: புலனடக்கம் வாய்ந்த தூயவர் வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார் @DMKITWng - ShareChat