ShareChat
click to see wallet page
search
திருக்குறள் #தினமும் ஒரு திருக்குறள் ✍️ #தினம் ஒரு திருக்குறள் #திருக்குறள்
தினமும் ஒரு திருக்குறள் ✍️ - 8086৩6 ( புல்லறிவாண்மை ) குறள்: 845 குறள்   கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும் விளக்கம் கற்காத நூல்களை அறிவில்லாதவர் தாம் போல் மேற்கொண்டு நடத்தல், கற்றவர் அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும் 8086৩6 ( புல்லறிவாண்மை ) குறள்: 845 குறள்   கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும் விளக்கம் கற்காத நூல்களை அறிவில்லாதவர் தாம் போல் மேற்கொண்டு நடத்தல், கற்றவர் அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும் - ShareChat