*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 மார்கழி: 𝟮𝟭 🇮🇳꧂_*
*_🌼 திங்கள் -கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟱•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟲 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வழக்கு செயல்களில் சாதகமான சூழல் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மறையும். நலம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
⭐️பரணி : ஆதாயம் ஏற்படும்.
⭐️கிருத்திகை : மந்தநிலை மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். சிறு தூர பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
⭐️கிருத்திகை : ஆதரவான நாள்.
⭐️ரோகிணி : தீர்வுகள் கிடைக்கும்.
⭐️மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
⭐️திருவாதிரை : ஆதாயகரமான நாள்.
⭐️புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
தோற்றப் பொழிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். குண நலன்களின் சில மாற்றங்கள் காணப்படும். செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழைய நினைவுகளால் ஒரு விதமான குழப்பம் உண்டாகும். தடங்கல் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️புனர்பூசம் : புதுமையான நாள்.
⭐️பூசம் : ஆர்வமின்மை உண்டாகும்.
⭐️ஆயில்யம் : குழப்பமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
எதிர்பாராத சில வரவுகள் உண்டாக்கும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். முத்த சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். சுப காரிய செலவுகள் ஏற்படும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்.
⭐️மகம் : குழப்பங்கள் குறையும்.
⭐️பூரம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
⭐️உத்திரம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் பிறக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் உண்டாகும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படவும். குழந்தைகளின் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சாந்தம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐️உத்திரம் : தெளிவுகள் பிறக்கும்.
⭐️அஸ்தம் : கற்பனைகள் அதிகரிக்கும்.
⭐️சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
⭐️சித்திரை : ஈடுபாடு உண்டாகும்.
⭐️சுவாதி : அறிமுகம் உண்டாகும்.
⭐️விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். நினைத்த பணிகளை முடிப்பீர்கள். உடன் இருப்பவர்களின் சுய ரூபங்கள் வெளிப்படும். சகோதர வகையில் காரிய அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் கடன்கள் அதிகரிக்கும். இறை சார்ந்த பிரார்த்தனைகள் கைகூடும். சிக்கல் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️விசாகம் : வேறுபாடுகள் விலகும்.
⭐️அனுஷம் : அனுகூலம் ஏற்படும்.
⭐️கேட்டை : பிரார்த்தனைகள் கைகூடும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
எதிலும் விவேகத்துடன் செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாடிக்கையாளர்கள் இடத்தில் கனிவுடன் நடந்து கொள்ளவும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். பங்குதாரர்களால் சில விரயம் ஏற்படக்கூடும். மனதளவில் சில மாற்றம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️மூலம் : விவேகத்துடன் செயல்படவும்.
⭐️பூராடம் : அனுசரித்து செல்லவும்.
⭐️உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
தாய் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வங்கி சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்.
⭐️உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.
⭐️அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வீடு பழுது பணிகளை மேற்கொள்வீர்கள். தாயாரின் ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக தடைகளை முறியடிப்பீர்கள். சக ஊழியர்கள் வழியில் ஆதரவு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
⭐️அவிட்டம் : அனுபவம் உண்டாகும்.
⭐️சதயம் : செலவுகள் ஏற்படும்.
⭐️பூரட்டாதி : ஆதரவு ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
மனதில் உள்ள சஞ்சலத்தால் குழப்பம் ஏற்படும். வியாபாரத்திற்கான முதலீடுகளை ஏற்படுத்துவதில் தாமதம் உண்டாகும். நெருங்கிய உறவுகளிடம் அனுசரித்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உயர்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️பூரட்டாதி : குழப்பமான நாள்.
⭐️உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
⭐️ரேவதி : பேச்சுக்களில் கவனம்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️


