ShareChat
click to see wallet page
search
#தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு - JUST IN செய்திகள் திராவிட மாடல் ஆட்சியில் புதுப்பொலிவு பெற்றுள்ள திருக்கோயில்கள்! ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் ரூ 571.55 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 352 இப்பணிகளுக்கு ரூ 425 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது இதுவரை ஆயிரம் ஆண்டுகள் பழமையான 76 திருக்கோயில்கள் உட்பட 3,956 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் சீர்மிகு நடவடிக்கைகளால் முன்னெப்போதும் இல்லாத வகையில் திருக்கோயில்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளதோடு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு சமய பெரியோர்கள், ஆன்றோர்கள், இறையன்பர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, மனநிறைவை அளித்துள்ளது என்பதே நிதர்சனமாகும் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்ப kalaignarseithigalcom ೧x೦೦: Kalaignar News 20.01.2026] & WWW JUST IN செய்திகள் திராவிட மாடல் ஆட்சியில் புதுப்பொலிவு பெற்றுள்ள திருக்கோயில்கள்! ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் ரூ 571.55 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 352 இப்பணிகளுக்கு ரூ 425 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது இதுவரை ஆயிரம் ஆண்டுகள் பழமையான 76 திருக்கோயில்கள் உட்பட 3,956 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் சீர்மிகு நடவடிக்கைகளால் முன்னெப்போதும் இல்லாத வகையில் திருக்கோயில்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளதோடு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு சமய பெரியோர்கள், ஆன்றோர்கள், இறையன்பர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, மனநிறைவை அளித்துள்ளது என்பதே நிதர்சனமாகும் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்ப kalaignarseithigalcom ೧x೦೦: Kalaignar News 20.01.2026] & WWW - ShareChat