இந்த சீசன் முழுவதும் எல்லை மீறி நடந்து கொண்ட கம்ருதீன் மற்றும் பார்வதி இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றியுள்ளனர். பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக இருவருக்கும் ஒரே நேரத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறை
#😮பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக....👁️
00:05

