ShareChat
click to see wallet page
search
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: (நபியவர்களின் மனைவியராகிய) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவள் (உடலில்) ஒரு வேட்டியை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளுமாறு அவளிடம் கட்டளையிடுவார்கள், பிறகு அவளை அணைத்துக்கொள்வார்கள். ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹ் முஸ்லிம் : 293 #allah #quran #Muslim Bayan #🤲இஸ்லாமிய துஆ #dua