🔴கூட்டணி பேரம் பேசுகிறது தேமுதிக என்ற விமர்சனத்திற்கு ஆம் பேசுகிறேன் என திடிர் டிவிஸ்ட் வைத்து பேசிய பிரேமலதா
யாருடன் கூட்டணி பேசுகிறேன் என் மாவட்டச் செயலாளருடன் பேசுகிறேன் என் நிர்வாகிகள் தொண்டர்களுடன் பேசுகிறேன்
🔴தேமுதிக தொண்டர்கள் எடுக்கும் முடிவே தலைமையின் முடிவு என விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பேசிய
பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
🌍 மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2. O
#விஜயகாந்த் #dmdk #vijayakanth #CaptainVijaykanth
#PremalathaVijayakanth #ஜனவரி_9ஆம்தேதி_2026
#கடலூர் பாசார் #cmvijayakanthcaptain
#தேமுதிக #VijayaPrabhakaran
#மக்கள்_உரிமை_மீட்பு
#மாநாடு_2.O #🇧🇪கேப்டன் விஜயகாந்த் 🇧🇪 #விஜயகாந்த் #கேப்டன் விஜயகாந்த் #dmdk#விஜயகாந்த் #பிரேமலதா#தேமுதிக #😎தே.மு.தி.க
01:16

