ShareChat
click to see wallet page
search
#💞Feel My Love💖 #🤗ஆண் பெண் நட்பு😎 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #👫 அண்ணன் - தங்கை
💞Feel My Love💖 - பெண்ணே ன்னைத் தோழி என்பதா? 9 தொலைந்து போன என் என்பதா? மறுபாதித் தாய் ஆயிரம் உறவுகள் கைகுலுக்கும் உலகில்  ஆறுதலாய் என் தோள் சாய்ந்தாய் .` யாரும் கேட்டிடாத என் மௌனத்தை புன்னகையால் மொழிபெயர்த்தாய்! உன் என்ற வட்டத்தில் காதல் குறுகிய நம்மை அடைக்க மனமில்லை. பெரியது நம் நட்பு  விடப் 85L6060 அதில் காமத்தின் துளிகள்  கலந்திட வழியில்லை! கண்ணீரைத் துடைக்கும் உன் கைக்குட்டை அல்ல நான் . ன் கண்ணீரே வராதபடி காக்கும் 9 இமை நான்! பெண்ணே ன்னைத் தோழி என்பதா? 9 தொலைந்து போன என் என்பதா? மறுபாதித் தாய் ஆயிரம் உறவுகள் கைகுலுக்கும் உலகில்  ஆறுதலாய் என் தோள் சாய்ந்தாய் .` யாரும் கேட்டிடாத என் மௌனத்தை புன்னகையால் மொழிபெயர்த்தாய்! உன் என்ற வட்டத்தில் காதல் குறுகிய நம்மை அடைக்க மனமில்லை. பெரியது நம் நட்பு  விடப் 85L6060 அதில் காமத்தின் துளிகள்  கலந்திட வழியில்லை! கண்ணீரைத் துடைக்கும் உன் கைக்குட்டை அல்ல நான் . ன் கண்ணீரே வராதபடி காக்கும் 9 இமை நான்! - ShareChat