ShareChat
click to see wallet page
search
*🙏ஸ்ரீகுரு 🌹கீதை :🙏* *இமாம் து பக்தி பாவேந* *படேத் வை ஸ்ருணுயாதபி* *லிகித்வா யத் ப்ரதானேன* *தத் ஸர்வம் பலமஸ்நுதே 2 - 100.* ( இந்த குரு கீதையை பக்தியுடன் படிக்கவோ கேட்கவோ அல்லது எழுதி பிறர்க்குக் கொடுக்கவோ செய்பவருக்குக் குருவருளால் நல்ல பலன் கைகூடும் ) *🙏ஸ்ரீகுருப்யோ 🪷 நம: 🙏* #🤩அசத்தலான போஸ்ட்🔥