தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கிடும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.3,000 ரொக்கமாக, 2.23 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட உத்தரவிட்ட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை சமர்ப்பித்து வணங்குகிறேன்..
#திராவிடப்_பொங்கல்
#DravidianModel
#Pongal #😮ரூ.3000 பொங்கல் பரிசு அதிரடி அறிவிப்பு💵 #😍குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்🎉 #📰தமிழக அப்டேட்🗞️ #d . m. k # தி. மு. க. மாஸ் #I N D I A . UNITED WE STAND# DMK # முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்


