ShareChat
click to see wallet page
search
#மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு அண்ணன் தளபதி அவர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு அண்ணன் தளபதி அவர்கள் - JUSTIN TAILTADL செய்திகள் FILE PIC  1.80 இலட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம்! திராவிட மாடல் ஆட்சியில் ஏற்கனவே 33 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருமணமாகாத பெண்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில் இலட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு கூடுதலாக 1 மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் இதற்கான விழா வரும் 4-02-2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் முகஸ்பாலின் அறிவிப்பு! kalaignarseithigalcom ೧x೦೦: Kalaignar News 24.01.2026 6 WWW. JUSTIN TAILTADL செய்திகள் FILE PIC  1.80 இலட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம்! திராவிட மாடல் ஆட்சியில் ஏற்கனவே 33 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருமணமாகாத பெண்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில் இலட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு கூடுதலாக 1 மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் இதற்கான விழா வரும் 4-02-2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் முகஸ்பாலின் அறிவிப்பு! kalaignarseithigalcom ೧x೦೦: Kalaignar News 24.01.2026 6 WWW. - ShareChat