ShareChat
click to see wallet page
search
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
நாலடியார் - பாடல் 297 கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை இடையெலாம் இன்னாமை அஞ்சும் புடை பரந்த விற்புருவ வேல்நெடுங் கண்ணாய் தலை சொற்பழி அஞ்சி விடும் யெல்லாம் பொருளுரை  கீழ் மக்கள் எல்லாம் தம்மை வாட்டும் பசிக்கு அஞ்சுவர் இடைப்பட்டவர் எல்லாம் தமக்கு வரும் துன்பங்களுக்கு அஞ்சுவர்; தலையாய மேன்மக்கள் எல்லாம் தமக்கு நேரும் பழிக்கு அஞ்சுவர் பாடல் 297 கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை இடையெலாம் இன்னாமை அஞ்சும் புடை பரந்த விற்புருவ வேல்நெடுங் கண்ணாய் தலை சொற்பழி அஞ்சி விடும் யெல்லாம் பொருளுரை  கீழ் மக்கள் எல்லாம் தம்மை வாட்டும் பசிக்கு அஞ்சுவர் இடைப்பட்டவர் எல்லாம் தமக்கு வரும் துன்பங்களுக்கு அஞ்சுவர்; தலையாய மேன்மக்கள் எல்லாம் தமக்கு நேரும் பழிக்கு அஞ்சுவர் - ShareChat