தேர்க்கூரை வேய்ந்து தேர் காக்கும் வேந்தர்; புதிய தேர் செய்து திருக்கோயில் புகழ் சேர்க்கும் திராவிட மாடல் ஆட்சியில் 119 திருத்தேர்க் கொட்டகைகள் இதுவரைப் புதிதாக அமைக்கப்பட்ட வரலாறு திராவிட மாடல் அரசுக்கே சொந்தம்!- மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள்#DMK4TN #dmk4tn


