ShareChat
click to see wallet page
search
#💐 பிரபல மூத்த தலைவர் காலமானார் ⚰️
💐 பிரபல மூத்த தலைவர் காலமானார் ⚰️ - மூத்த காங்கிரஸ் தலைவர் பீமண்ணா காண்ட்ரே காலமானார் Logesh Pandi jan 17 2026, 01:01 IST 2984 in மூத்த காங்கிரஸ் தலைவரும் வீரசைவ மகாசபாவின் கௌரவத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் பீமண்ணா காண்ட்ரே (103) உடல்நலக் குறைவால் நேற்றிரவு ஜன16) காலமானார் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக பொது வாழ்வில்  தனது பொதுத் திட்டங்கள் மூலம் பிரபலமாக இருந்த அவர் பீதரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த உள்ள ஒரு நிலையில் காலமானார் அவரது மகன் ஈஸ்வர் காண்ட்ரே அமைச்சராகவும் பேரன் சாகர் காண்ட்ரே நாடாளுமன்ற றுப்பினராகவும் உள்ளார்  ೨ மூத்த காங்கிரஸ் தலைவர் பீமண்ணா காண்ட்ரே காலமானார் Logesh Pandi jan 17 2026, 01:01 IST 2984 in மூத்த காங்கிரஸ் தலைவரும் வீரசைவ மகாசபாவின் கௌரவத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் பீமண்ணா காண்ட்ரே (103) உடல்நலக் குறைவால் நேற்றிரவு ஜன16) காலமானார் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக பொது வாழ்வில்  தனது பொதுத் திட்டங்கள் மூலம் பிரபலமாக இருந்த அவர் பீதரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த உள்ள ஒரு நிலையில் காலமானார் அவரது மகன் ஈஸ்வர் காண்ட்ரே அமைச்சராகவும் பேரன் சாகர் காண்ட்ரே நாடாளுமன்ற றுப்பினராகவும் உள்ளார்  ೨ - ShareChat