ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 12 முக்கிய தகவல் 📢 #இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த் #முதல்வர் #முதல்வர் ஸ்டாலின்
📺டிசம்பர் 12 முக்கிய தகவல் 📢 - Wayznews வயதை வென்ற வசீகரம் ரஜினிகாந்த்: CM ஸ்டாலின் ஆறிலிருந்து அறுபது வரைக்கும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் சூப்பர்  ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினிகாந்துக்கு CM ஸ்டாலின் என வாழ்த்து கூறியுள்ளார் தனது X பக்கத்தில், வயதை வென்ற வசீகரம் ரஜினிகாந்த் என பதிவிட்டுள்ள அவர், மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்களின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் 75-வது பிறந்தநாள்  கொண்டாடும் ரஜினிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். Wayznews வயதை வென்ற வசீகரம் ரஜினிகாந்த்: CM ஸ்டாலின் ஆறிலிருந்து அறுபது வரைக்கும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் சூப்பர்  ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினிகாந்துக்கு CM ஸ்டாலின் என வாழ்த்து கூறியுள்ளார் தனது X பக்கத்தில், வயதை வென்ற வசீகரம் ரஜினிகாந்த் என பதிவிட்டுள்ள அவர், மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்களின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் 75-வது பிறந்தநாள்  கொண்டாடும் ரஜினிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். - ShareChat