ShareChat
click to see wallet page
search
#யா அல்லாஹ்... 🌈 #❤அல் இக்லாஸ்❤(ஏகத்துவம்) #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲இஸ்லாமிய துஆ🧕🏻 #இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்
யா அல்லாஹ்... 🌈 - JlaUl ৫ ' >| ;4>] 9 மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் , நபிபோதமும் வேதமும் Quran றைப >৬<920_'_9| Haclees ೯ ९ ظازص Uij இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம் ஈஸாஅலை) அவர்களிடமும் நான், யஹ்யாஅலை அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும் சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவுநல்வரவாகட்டும் என்றார்கள். பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம் யார் அது? என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. நான் யூசுஃப் அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன் அவர்களுக்கு சலாம் உரைத்தேன் அவர்கள், சகோதரரும் நபியுமான உங்கள் வரவுநல்வரவாகட்டும் என்று வாழ்த்து) சொன்னார்கள். வஹீஹ் புகாரி : 3207. JlaUl ৫ ' >| ;4>] 9 மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் , நபிபோதமும் வேதமும் Quran றைப >৬<920_'_9| Haclees ೯ ९ ظازص Uij இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம் ஈஸாஅலை) அவர்களிடமும் நான், யஹ்யாஅலை அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும் சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவுநல்வரவாகட்டும் என்றார்கள். பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம் யார் அது? என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. நான் யூசுஃப் அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன் அவர்களுக்கு சலாம் உரைத்தேன் அவர்கள், சகோதரரும் நபியுமான உங்கள் வரவுநல்வரவாகட்டும் என்று வாழ்த்து) சொன்னார்கள். வஹீஹ் புகாரி : 3207. - ShareChat