ShareChat
click to see wallet page
search
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #திருப்பாவை & திருவெம்பாவை #மார்கழி மாதம் கோலங்கள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - திருப்பாவை பாசுரம் 28 கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்மைப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; பிறவிப் குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! உறவேல் அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே, றைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய் ஆண்டாள் rjr திருப்பள்ளியெழுச்சி பதிகம் 8 நடு இறுதியும் ஆனாய்! முந்திய முதல் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார் ? பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் படிங்குடில் தொறும் எழுந்தரூளிய பரனே! செந்தடில் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்! ஆரமுதே! பள்ளி எழுந்தரூளாயே! மாணிக்கவாசகர் திருப்பாவை பாசுரம் 28 கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்மைப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; பிறவிப் குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! உறவேல் அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே, றைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய் ஆண்டாள் rjr திருப்பள்ளியெழுச்சி பதிகம் 8 நடு இறுதியும் ஆனாய்! முந்திய முதல் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார் ? பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் படிங்குடில் தொறும் எழுந்தரூளிய பரனே! செந்தடில் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்! ஆரமுதே! பள்ளி எழுந்தரூளாயே! மாணிக்கவாசகர் - ShareChat