ShareChat
click to see wallet page
search
#வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த தினம் இன்று #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த தினம் இன்று - வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார். பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு ரிெயூிக்கும்  அப்பகுதியில் வரி ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூலிக்க முடியவில்லை. ஆஆம் ஆண்டு கட்டபொம்மனுடன் 1797 போரிட பெரும்படையுடன் ஆங்கிலேயத் தளபதி ஆலன் வந்தார். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார் பின்பு நெல்லை கலெக்டர் ஜாக்சன்தன்னை வந்து சந்திக்குமாறு இவரை அழைத்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார். பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு ரிெயூிக்கும்  அப்பகுதியில் வரி ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூலிக்க முடியவில்லை. ஆஆம் ஆண்டு கட்டபொம்மனுடன் 1797 போரிட பெரும்படையுடன் ஆங்கிலேயத் தளபதி ஆலன் வந்தார். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார் பின்பு நெல்லை கலெக்டர் ஜாக்சன்தன்னை வந்து சந்திக்குமாறு இவரை அழைத்தார். - ShareChat