நான் உன்னை முதலில்
காதலிக்கத் தொடங்கினேன்,
ஆனால் நீ என்னைக் காதலிக்கத் தொடங்கியவுடன் உன்னுடைய காதலின் வேகம் என் காதலை விடப் பெரிதாக வளர்ந்துவிட்டது..
காலத்தால் என் காதல் நீண்டது என்றாலும், உணர்வால் உனது காதல் உயர்ந்து நிற்கிறது...!
#💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖love feel🌹 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #👌அருமையான ஸ்டேட்டஸ்


